மரண அறிவித்தல்
பிறப்பு 11 APR 1966
இறப்பு 07 DEC 2021
திரு அப்பாப்பிள்ளை இராசலிங்கம் (கிச்சி, ராஜன்)
வயது 55
திரு அப்பாப்பிள்ளை இராசலிங்கம் 1966 - 2021 சுழிபுரம் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட அப்பாப்பிள்ளை இராசலிங்கம் அவர்கள் 07-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை சிவஞானம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகநாதன்(அளவெட்டி), தவபூபதி(தொல்புரம்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சுதர்சினி(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆறுமுகசாமி(கனடா), காலஞ்சென்ற செல்வநாயகம்(செல்வம்), ஞானகிருஸ்ணசாமி(தவம்- இலங்கை), பூமாதேவி(ஆச்சி- கனடா), காலஞ்சென்ற இராசாத்திஅம்மா(புஸ்பம்- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவமணி(கனடா), சறோஜாதேவி(கனடா), ராதாதேவி(இலங்கை), ஆறுமுகநாதன்(கனடா), பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி), செல்வநாதன்(கனடா), சுதர்சன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வேணி(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Note:- இறுதிநிகழ்வுகளில் கலந்துகொள்ள வருபவர்கள் covid-19 தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சி பத்திரத்தை கட்டாயமாக எடுத்து வரவும்.

Live Streaming Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சுதர்சன் - மைத்துனர்
செண்பகவரதன் - உறவினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Sithi, Mohana & Nanthana Family from UK.

RIPBOOK Florist
United Kingdom 1 month ago

Photos

Notices