Clicky

பிறப்பு 11 AUG 1961
இறப்பு 28 JAN 2020
அமரர் அந்தோனிப்பிள்ளை இக்னேசியஸ் குணநாயகம்
வயது 58
அமரர் அந்தோனிப்பிள்ளை இக்னேசியஸ் குணநாயகம் 1961 - 2020 கரம்பொன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Antonipillai Ignetius Gunanayakam
1961 - 2020

நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும்ஆண்டவரே, முடிவில்லாத ஒளி இவரின் மேல் ஒளிர்வதாக. இறைவனின் சந்நிதியில் அமைதி பெறுவாராக ! இவரது பிரிவால் துயருறும் மனைவி, மக்கள் ,சகோதர சகோதரிகள் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து நிற்கின்றேன்.

Write Tribute