மரண அறிவித்தல்
அமரர் அந்தோனிப்பிள்ளை இக்னேசியஸ் குணநாயகம்
(குணம்)
வயது 58
அமரர் அந்தோனிப்பிள்ளை இக்னேசியஸ் குணநாயகம்
1961 -
2020
கரம்பொன், Sri Lanka
Sri Lanka
Tribute
38
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை இக்னேசியஸ் குணநாயகம் அவர்கள் 28-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ஆன்றோஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பெர்சிபிலிப்(போஸ்ட்மாஸ்டர்), மக்டலின்(டீச்சர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபோதினி அவர்களின் அன்புக் கணவரும்,
டானியல், ஜெனிபர், ஜெஸிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வதி, மரியநாயகம், தேவதாசன், கிளாரா, புஷ்பா, ஷாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மோகன், வரதன், தர்சினி, மதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்