5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அந்தோனிப்பிள்ளை இக்னேசியஸ் குணநாயகம்
(குணம்)
வயது 58

அமரர் அந்தோனிப்பிள்ளை இக்னேசியஸ் குணநாயகம்
1961 -
2020
கரம்பொன், Sri Lanka
Sri Lanka
Tribute
38
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி München யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை இக்னேசியஸ் குணநாயகம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
வருடங்கள் மாறிடலாம்
பிரிவின் வலி மாறிடுமோ...!!!
தூங்கிவிட்டு விழிக்காமல்
போனதுயர் மறந்திடுமோ..!!
கண்முன்னே வாழ்ந்தகாலம்
கனவாகிப் போனாலும்
எம்மனதில் உங்கள் அன்பை
எந்நாளும் நினைக்கின்றோம்.
அன்பான புன்னகையால்
அனைவரையும் கவர்ந்தீர்கள்
மறைந்தாலும் பலர் மனதில்
நிலையான நினைவானீர்
நிலையில்லா இவ்வுலகை
நீர் உணர்த்திச் சென்று விட்டீர்
நிலையான இறைவனுடன்
நிலைத்திருக்க வேண்டுகின்றோம்
இவரது ஆன்மா நித்திய வாழ்வில்
இளைப்பாற இறைவனை வேண்டுகின்றோம்.
பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்