1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அந்தோனிப்பிள்ளை இக்னேசியஸ் குணநாயகம்
(குணம்)
வயது 58
அமரர் அந்தோனிப்பிள்ளை இக்னேசியஸ் குணநாயகம்
1961 -
2020
கரம்பொன், Sri Lanka
Sri Lanka
Tribute
38
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி München யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை இக்னேசியஸ் குணநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வருடமொன்று கடந்திடினும் வருந்தி நாம் அழுகின்றோம்
விழிமூடித் தூங்கி விட்டு விழிக்காமல் போனதென்ன?
விண்ணுலகைப் பார்ப்பதற்கு விரைந்தோடிப் போனதனால் விட்டுச்சென்ற உறவனைத்தும் விழி நீரால் தவிக்கிறதே...
அன்பான புன்னகையால் அனைவரையும்
கவர்ந்த முகம் அனுதினமும் நினைவில்
வந்து அசைவாடி நிற்கிறதே....
நிலையில்லா இவ்வுலகை நீர் உணர்த்திச் சென்று விட்டீர்... நிலையான இறைவனுடன் நிலைத்திருக்க வேண்டுகின்றோம்....
ஒரு வருடமென்ன, எத்தனை வருடங்களானாலும்
உங்கள் அன்பான முகமும் அழியாத நினைவுகளும்
எம் உள்ளங்களில் என்றும் நிலைத்திருக்கும்...
தகவல்:
குடும்பத்தினர்