Clicky

பிறப்பு 11 AUG 1961
இறப்பு 28 JAN 2020
அமரர் அந்தோனிப்பிள்ளை இக்னேசியஸ் குணநாயகம்
வயது 58
அமரர் அந்தோனிப்பிள்ளை இக்னேசியஸ் குணநாயகம் 1961 - 2020 கரம்பொன், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

லவ்லின் செல்வநாயகம் 01 FEB 2020 Canada

இறைபதம் அடைந்த அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்! - லவ்லின் செல்வநாயகம் குடும்பம்