Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 FEB 1944
இறப்பு 30 AUG 2019
அமரர் அந்தோனிப்பிள்ளை ஆரோக்கியம்
வயது 75
அமரர் அந்தோனிப்பிள்ளை ஆரோக்கியம் 1944 - 2019 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை உயரப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை ஆரோக்கியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

“என்னில் விசுவாசம் கொள்பவன்
இறப்பிலும் வாழ்வான்”

நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு இரண்டு ஆனதே!

உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை

எங்களை எல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா

கலப்படம் இல்லா உன் அன்பு
கலங்க வைக்குது எனை இங்கு

எங்களைத் தனிமையில் விட்டதில்லை
இன்றோ தவிக்க விட்டுச் சென்று விட்டாய்

உனைப்பிரிந்து உறவுகள் வாடுதம்மா
உன் சிரிப்பின்றி உறவுகள் உறங்கவில்லை

அம்மா என்றழைக்க அம்மா
நீங்கள் இல்லையே அடிமனதில்
வலி துடிக்க உயிரோடு வாழ்கின்றோம்!

என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு அன்பு
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்..!!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices