யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை உயரப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை ஆரோக்கியம் அவர்கள் 30-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜேசுராஜ்(கனடா), ஜெயவதனி(சுவிஸ்), புஸ்பநாதன்(சுவிஸ்), சாந்தகுமார்(சுவிஸ்), சுவந்தினி(கனடா), அமலதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மேரிலெற்ரீசியா, பாக்கியநாதர், ஜெயராணி, றமோணாவாணி, விக்டர்குமார், மேரிகொலஸ்ரிக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோபிகா, சனோஜிகா, வில்சன், அன்ரனி, ஸ்ரெனிஸ்ரன், லக்டன், ஸ்ரெபானிக்கா, பிறிசில்டா, பிறீனோ, பிறிவீனஸ், றிச்ஷாட், றிச்மன், ஸ்ரிபன், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-09-2019 புதன்கிழமை அன்று பி.ப 01.00 மணியளவில் உயரபுலம் அடைக்கலநாயகி ஆலயத்தில் இரங்கல் திருப்பலி நடைபெற்று பின்னர் அடைக்கலநாயகி சேமக்காலை காக்கைதீவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My Periyammah was such a lovely women. She was someone whose light shown on everyone around her. That light is deeply missed. I love you perriyammah and am truly sorry for your loss Rest In Peace