1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் அந்தோனிப்பிள்ளை ஆரோக்கியம்
1944 -
2019
சங்கானை, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை உயரப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை ஆரோக்கியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நான் ஆண்டவரின் இல்லத்தில்
நெடுநாள் வாழ்ந்திருப்பேன்"
(தி.பா 23:6)
ஓராயிரம் உறவுகள்
எமை சூழ இப்புவிதனில் ‘அம்மா’
உனையழைக்க நீயிலையேயென
ஏங்கிடுதே இருவிழிதனில்
ஓராண்டும் உருண்டோடியதோ
என வியக்குதே இப்பொழுதினில்- அம்மா
உன்குரலோசை தினம் தினம்
கேட்குதே எம் உளம்தனில்
ஓர் கூட்டுப்பறவைகளாக
எமை சேர்ப்போம் தாய்மடிதனில்- அம்மா
உன் நினைவுகள் என்றும் மறவோம்
எம் வாழ்நாள் உள்ளவரை.....
அம்மா உங்கள் ஆன்மா
இறைவனில் இளைப்பாறிட
அனுதினம் இரஞ்சுகின்றோம்...
நெஞ்சிருகும் நினைவுகளுடன்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உறவினர்கள்...
தகவல்:
குடும்பத்தினர்
My Periyammah was such a lovely women. She was someone whose light shown on everyone around her. That light is deeply missed. I love you perriyammah and am truly sorry for your loss Rest In Peace