
அமரர் அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர்
வயது 61

அமரர் அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர்
1959 -
2021
யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Anton Jeyaratnam Joseph Alexander
1959 -
2021

எங்குதான் காண்போம் இனி உம் குழந்தை போன்ற புன்னகையை... எங்குதான் கேட்போம் இனி உம் வெங்கலக் குரலதனை... எங்குதான் உணர்வோம் இனி உம் பாசமான நலம் விசாரிப்பதனை... எனினும் ஆசுவாசமடைய முயல்வோம் உம் நீங்கா நினைவதனை அசை போட்டுக் கொண்டே... Rest in peace
Write Tribute