Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 MAY 1959
இறப்பு 04 APR 2021
அமரர் அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர்
வயது 61
அமரர் அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர் 1959 - 2021 யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!!

உங்களையே உலகமென உறுதியாய்
 நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.

ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

குறிப்பு: அன்னாரின் அஞ்சலி நிகழ்விற்கும், விருந்து உபச்சாரத்திற்கும் அனைவரும் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

அஞ்சலி Get Direction
விருந்து உபசாரம் Get Direction

தொடர்புகளுக்கு

கனுசி - மகள்