Clicky

பிறப்பு 09 JUN 1946
இறப்பு 29 MAR 2025
அமரர் அந்தோனிப்பிள்ளை மேரியோசேப்பினா (ராணி)
வயது 78
அமரர் அந்தோனிப்பிள்ளை மேரியோசேப்பினா 1946 - 2025 கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Anthonypillai Mary Josephine
1946 - 2025

ராணி அன்ரி யின் இழப்பு அறிந்து மிகவும் கவலையடைந்தோம். கண்டவுடன் ஓடி வந்து மிகவும் அன்புடன் எம்மை அரவணைத்து மகிழ்வா. அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை நோக்கிப் பிரார்த்தனை செய்கிறோம். குடும்பத்தினர் யாவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Write Tribute