Clicky

பிறப்பு 09 JUN 1946
இறப்பு 29 MAR 2025
திருமதி அந்தோனிப்பிள்ளை மேரியோசேப்பினா (ராணி)
வயது 78
திருமதி அந்தோனிப்பிள்ளை மேரியோசேப்பினா 1946 - 2025 கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Anthonypillai Mary Josephine
1946 - 2025

அன்பு அக்கா நீங்கள் எம்மை விட்டு பிரிந்து போன செய்தி அறிந்து மிகவும் கவலையடைந்தேன். கடைசியாக வந்து உங்களை வழியனுப்ப முடியவில்லை. உங்கள் ஆத்மா இறைவனைச் சென்று அடையப் பிரார்த்தனை செய்கிறேன். மிகவும் கவலையுடன் அன்புத் தங்கை. புஷ்பராணி திருச்செல்வம்.

Tribute by
Pusparani Thiruchelvam.
United Kingdom
Write Tribute