16ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அன்ரனிப்பிள்ளை மரியாம்பிள்ளை
(அன்ரன் மாஸ்ரர்)
இளைப்பாறிய தலைமை ஆசிரியர்
வயது 80
அமரர் அன்ரனிப்பிள்ளை மரியாம்பிள்ளை
1929 -
2010
சுண்டுக்குழி, Sri Lanka
Sri Lanka
Tribute
31
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறை நாரந்தனையை வசிப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரனிப்பிள்ளை மரியாம்பிள்ளை அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே
எங்கள் ஆருயிர் டடாவே
அன்போடும் பண்போடும்
அயாரமல் காத்தவரே
16 ஆண்டு ஆனதுவோ டடா
நீங்கள் இன்றி ஆறாத் துயரில்
நாம் அனுதினமும் தவிக்கின்றோம்.
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
டடா உங்கள் அன்புக்கு அது ஈடாகுமா
எல்லாம் இந்தென்ன எம்மோடு
நீங்களின்றி இதயம் கனக்கிறது
எழுதிய விதி எண்ணி நேற்றுபோல்
எல்லாமே நெஞ்சுக்குள் நிக்குதய்யா
நித்தம் உனைநினைத்து சித்தமும் துடிக்குதய்யா
காலங்கள் விடைபெறலாம் ஆனாலும்
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த நினைவுகள்
ஒருபோதும் அகாலது வலிகள் சுமந்து
விழிகள் நனைந்து வாழும் நாள் முழுக்க
உன்னை நினைந்து வாழும் உன் குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்