14ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அன்ரனிப்பிள்ளை மரியாம்பிள்ளை
(அன்ரன் மாஸ்ரர்)
இளைப்பாறிய தலைமை ஆசிரியர்
வயது 80
அமரர் அன்ரனிப்பிள்ளை மரியாம்பிள்ளை
1929 -
2010
சுண்டுக்குழி, Sri Lanka
Sri Lanka
Tribute
31
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறை நாரந்தனையை வசிப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரனிப்பிள்ளை மரியாம்பிள்ளை அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் குடும்பத்தின் ஒளி விளக்கே
எம்வாழ்வின் விடிவெள்ளியே
புன்னகை பூத்த உங்கள் முகமே..!
அன்பு தெய்வத்தின் இனிய
நினைவுதனை மனதில்
சுமந்து வாழுகின்றோம்
விண்தேடி விரைந்து சென்றதனால்
புண்பட்ட இதயத்தை ஆற்ற
வழியின்றி கண்ணீரைக்
காணிக்கை ஆக்குகின்றோம்
நேற்று நடந்தது போல் நினைப்பு
ஆனால் 14 ஆண்டுகள்
நிறைவுற்ற போதும் என்றும்
உங்கள் நீங்கா நினைவுகளை
சுமந்தவராய் உங்கள் ஆத்மாவின்
சாந்திக்காய் பிரார்த்திக்கின்றோம்..!
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
மக்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
மற்றும் உற்றார், உறவினர்கள்..!
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.