
பிறப்பு
04 JAN 1952
இறப்பு
08 MAR 2022
அமரர் அந்தோனியப்பு சில்வேஸ்ரர்
(பெரியவன் அண்ணாவியார்)
வயது 70

அமரர் அந்தோனியப்பு சில்வேஸ்ரர்
1952 -
2022
Passaiyoor, Sri Lanka
Sri Lanka
-
04 JAN 1952 - 08 MAR 2022 (70 வயது)
-
பிறந்த இடம் : Passaiyoor, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Montreal, Canada
கண்ணீர் அஞ்சலி
கனகசபாபதி, கிருஷ்ணா குடும்பம்
16 MAR 2022
Canada
அண்ணை எங்கள் எல்லோரையும் விட்டு விட்டுப் போய் விட்டீர்கள். உங்கள் படத்தைப் பார்க்கும் போது முன்னால் நிற்பது போன்ற பிரமை. அக்டோபரில் சந்தித்த போது மஞ்சு நில்லு நில்லு என்று சொன்ன வார்த்தைகள் இன்னும் காதில் கேட்கிறது. எங்கள் சகோதரர் இனி இல்லை என்பதை நினைக்கவே முடியவில்லை. இது தான் நியதி என்றால் அது ஏன். உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் பிரார்த்தனைகள்.
Summary
-
Passaiyoor, Sri Lanka பிறந்த இடம்
-
Montreal, Canada வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 10 Mar, 2022
நன்றி நவிலல்
Fri, 08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 07 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 07 Mar, 2025