3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அந்தோனியப்பு சில்வேஸ்ரர்
(பெரியவன் அண்ணாவியார்)
வயது 70

அமரர் அந்தோனியப்பு சில்வேஸ்ரர்
1952 -
2022
Passaiyoor, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும்,கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அந்தோனியப்பு சில்வேஸ்ரர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு ஒளிவிளக்காய்
பாசத்திற்கு ஆசானாய் இருந்தீர்களே
அப்பா...!
கண்ணிறைந்த நீரோடு
உம் கனவு சுமந்த நெஞ்சோடு
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம்
எங்கு சென்றாய்?
சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க நாம் என்றும் யாசிக்க உன் நினைவுகள்
இருந்தால் போதும் தந்தையே!!
இன்று பிரிவு எனும் துக்கத்தினால்
மூன்று ஆண்டு சென்றாலும்
உங்கள் உடல் மட்டும் தான் அழிந்தது தந்தையே!
நீங்கள் எங்களுடன் வாழ்கிறீர்கள் என்ற உணர்வுடனும்
உங்கள் செயல் நினைவுகளையும் எத்தனை வருடங்கள்
சென்றாலும் மறவோம் அப்பா! மறவோம் அப்பா!!
உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்