யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், நோர்வே Skjetten வை வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணம் அழகராஜா அவர்கள் 21-12-2019 சனிக்கிழமை அன்று Oslo வில் காலமானார்.
அன்னார், அரியாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பையா வள்ளியம்மை தம்பதிகளின் அருமை மகளும், அரியாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அமுதரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் அழகராஜா அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்ற ராஜன், மற்றும் ரஞ்சன்(லண்டன்), ரூபன்(லண்டன்), காலஞ்சென்ற ரங்கன், மற்றும் ரமணன்(நோர்வே), றோகான்(குட்டி- லண்டன்), ராஜினி(நோர்வே), ராகுலன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கோபாலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற புஸ்பராஜா, மற்றும் நேசமலர், யோகராஜா, தங்கரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,
சிவதர்ஷினி(லண்டன்), சுகந்தினி(லண்டன்), நடேசலிங்கம்(நோர்வே), கீதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நவீனா, ஜெனுசன், டன்சிகா, டக்சனா, விதுசன், வியாசன், டிசாந், ராகீசன், ஜகீதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.