Clicky

அன்னை மடியில் 04 JUL 1942
ஆண்டவன் அடியில் 11 OCT 2022
அமரர் அன்னம்மா கிருஸ்ணபிள்ளை
வயது 80
அமரர் அன்னம்மா கிருஸ்ணபிள்ளை 1942 - 2022 Naddankandal, முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Annamma Kirishnapillai
1942 - 2022

இறைபதம் அடைந்த அமரர் திருமதி அன்னம்மா கிருஸ்ணபிள்ளை அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் பூவலக மறைவால் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவரோடும் எங்களது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு ஆத்ம ஈடேற்றத்துக்கு அன்னை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம்!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Write Tribute