Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 04 JUL 1942
ஆண்டவன் அடியில் 11 OCT 2022
அமரர் அன்னம்மா கிருஸ்ணபிள்ளை
வயது 80
அமரர் அன்னம்மா கிருஸ்ணபிள்ளை 1942 - 2022 Naddankandal, முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

முல்லைத்தீவு நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னம்மா கிருஸ்ணபிள்ளை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

நான்காண்டு ஆனதம்மா- உங்கள்
முகம் பாராமல் தவிக்கின்றோம் அம்மா!

ஆண்டு பல ஆனாலும்
எம் வம்சம் உள்ள வரை
உன் நினைவுகள் எப்பொழுதும்
எம் மகத்தில் வாழுமம்மா!!!!

நீ மறைந்த நாளை நினைவேந்தும் வேளை
வாழ்ந்து சென்ற எமது வாழ்க்கையை
எப்படி நெஞ்சம் மறக்குதம்மா!

இனி வர மாட்டீர்கள் எனத் தெரிந்தும் கூட
எப்போ வருவீர்கள் என ஏங்கும் மனதில்
எப்போது உறைக்கப் போகுது
"இல்லை" எனும் உண்மை...?
அம்மா நேற்றுப் போல் உள்ளது

உங்கள் பிரிவால் மனம் வாடித் தவிக்கும்
அன்பு பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

Photos