1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்னை மடியில்
04 JUL 1942
ஆண்டவன் அடியில்
11 OCT 2022

அமரர் அன்னம்மா கிருஸ்ணபிள்ளை
1942 -
2022
Naddankandal, முல்லைத்தீவு, Sri Lanka
Sri Lanka
-
04 JUL 1942 - 11 OCT 2022 (80 வயது)
-
பிறந்த இடம் : Naddankandal, முல்லைத்தீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Naddankandal, முல்லைத்தீவு, Sri Lanka
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னம்மா கிருஸ்ணபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:01/10/2023.
எங்கள் அருமை அம்மாவே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்!
எங்களை அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர்!
எங்கள் அன்பு தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
Naddankandal, முல்லைத்தீவு, Sri Lanka பிறந்த இடம்
-
Naddankandal, முல்லைத்தீவு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 14 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Wed, 09 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 11 Oct, 2024
Request Contact ( )

அமரர் அன்னம்மா கிருஸ்ணபிள்ளை
1942 -
2022
Naddankandal, முல்லைத்தீவு, Sri Lanka