2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அன்னம்மா கிருஸ்ணபிள்ளை
1942 -
2022
Naddankandal, முல்லைத்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னம்மா கிருஸ்ணபிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13-11-2024
உயிர் சுமந்த தாயே!
எம் வாழ்வின் வலி சுமந்த நீ
ஈராண்டாக எம்முடன் இல்லை
ஆனாலும்
எம் வாழ்வின் வசந்தங்களிலெல்லாம் வாழ்கிறாய் ....
கடலில் தோன்றும் அலைகள் யாவும்
கரையைச் சேர்வதைப்போல
உங்கள் எண்ண அலைகள் யாவும்
எங்களுடனேயே வாழ்கின்றன....
வாழ்ந்த வாழ்க்கையில்
உயிரோடு ஒட்டிய உறவே,
தஞ்சை கோயில் உள்ளவரை
சோழனுக்கு மரணமில்லை ...
ஈழம் என்ற சொல்லிருக்கும்
வரை தலைவனுக்கும் மரணமில்லை ...
உங்களால் கட்டமைக்கப்பட்ட
எங்கள் வரலாறு இருக்கும் வரை
உங்களுக்கும் மரணமில்லை .....
மரணத்தைவிட தொன்மையான
கண்ணீரால் அஞ்சலிக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்