Clicky

பிறப்பு 10 NOV 1946
இறப்பு 26 JUL 2019
அமரர் நாகலிங்கம் ஆனந்தவிநாயகம் (ஆனந்தம்)
வயது 72
அமரர் நாகலிங்கம் ஆனந்தவிநாயகம் 1946 - 2019 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Anandavinayagam Nagalingam
மண்டைதீவு, Sri Lanka

மண்டைதீவு அன்னை அவள் மடி தவழ்ந்த மாமனிதா மாண்புமிகு உன் குணத்தை மதிக்காதோர் யாருமுண்டோ கறுத்த மேனியும் கம்பீரத் தோற்றமும் கறுப்பு வெள்ளை படமாக கண் எதிரே நிற்கின்றாய் பனை மரம் போல வெளிநாட்டு வாழ்வுதனை கனவு காணும் இவ்வுலகில் என்ன இந்த வாழ்வென்று எடுத்தெறிந்து சென்றீரே சோதனைகள் பலவற்றை சாதனையாய் படைத்திட்ட சரித்திர புருசர் அன்று காலனிடம் தோற்றாலும் என்றும் சாக வரம் பெற்று எம்மனதில் வாழ்வாய் இன்று சொந்தங்கள் பலரை சோகத்தில் ஆழ்த்திவிட்டு சொர்க்கம் தான் சென்றீரோ

Write Tribute