யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, ஏழாலை, ஜேர்மனி Saarbrücken, லண்டன் Coventry ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் ஆனந்தவிநாயகம் அவர்கள் 26-07-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கனகரத்தினம், ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ராஜிதா மற்றும் ரவிகாந்த்(லண்டன்), ரேணுகாந்த்(ஜேர்மனி), கவிதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், வெற்றிவேலு மற்றும் நாகலஷ்மி(பிரான்ஸ்), காலஞ்சென்ற நடராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நடனசபாபதி அவர்களின் அன்பு மைத்துனரும்,
சர்மிலா(லண்டன்), சுகன்யா(ஜேர்மனி), நிமலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சயானா, ஆகாஷ், அசானா, ஜசிந்த், அபிரா, அஜந்த், பிரவிந்த், நிதுஷன், அஸ்வின், அர்னிஷ், அபிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My heartfelt condolence to the bereaved!