அன்னாரின் மரணச்செய்திகேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நம் இல்லம் நாடி வந்தும், தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், மற்றும் நண்பர்களுக்கும், எல்லா உதவிகளைச் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எனது சார்பிலும், எமது குடும்பத்தினர் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
My heartfelt condolence to the bereaved!