5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகலிங்கம் ஆனந்தவிநாயகம்
(ஆனந்தம்)
வயது 72
அமரர் நாகலிங்கம் ஆனந்தவிநாயகம்
1946 -
2019
மண்டைதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, ஏழாலை, ஜேர்மனி Saarbrücken, லண்டன் Coventry ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் ஆனந்தவிநாயகம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 29-07-2024
ஆண்டு ஐந்து ஆனாலும் ஆறவில்லை
எங்கள் சோகம் அப்பா!
உங்களை இழந்து தவிக்கும் நாள் முதல்
உங்களை இழந்து தவிக்கும் நாள் முதல்
என் விழிகளில் வழியும் கண்ணீர்த்துளிகளின்
வேதனைகள் உங்களிற்கு புரிகின்றதா அப்பா!
ஐந்து வருடங்கள் போனாலும்
மெளனமாக எனக்குள்ளே
என் மனசு அழுவதை நீங்கள் உணர்வீர்கள்
உணர்ந்து கொண்டேயிருப்பீர்கள் அப்பா!
எம்மை பிரிந்து காலங்கள் ஓடினாலும்
நீங்கள் எங்களிடம் விட்டுச் சென்ற பண்புகளால்
என்றுமே வாழ்கிறீர்கள் எங்கள் இதயத்தில் ஐயா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
My heartfelt condolence to the bereaved!