Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 11 AUG 1949
மறைவு 20 OCT 2021
அமரர் அமிர்தலிங்கம் பிலோமினம்மா
வயது 72
அமரர் அமிர்தலிங்கம் பிலோமினம்மா 1949 - 2021 முதலியார்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா முதலியார்குளத்தைப் பிறப்பிடமாகவும், வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமிர்தலிங்கம் பிலோமினம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே அம்மா!!!!!
மூன்று ஆண்டுகள் உம் முகம் பார்க்காது
இனிய உம் குரல் கேட்காது பரிதவிக்கின்றோம்
நீங்கள் எப்போ எம்மோடு பேசுவீர்கள் என்று !!!!
எப்போ அம்மா
எம்மை பார்க்க வரிவீர்கள் என்று கூறுங்கள் அம்மா!!!!
காத்திருந்து காத்திருந்து களைத்தே போய்விட்டது எம் விழிகள்
சொல்லுங்கள் அம்மா எப்போ எம்மோடு பேசுவீர்கள் ????
எத்தனை எத்தனை உறவுகள் இருந்தாலும்
தாய் அன்புக்கு ஈடாகுமா அம்மா ???
அம்மா நீர் இருக்குமிடம் தூரமோ???
எல்லாம் சொல்லித்தந்த நீங்கள் ஏனம்மா இதைமட்டும்
சொல்ல மறுக்கின்றீர்??
தவிக்கின்றோம் அம்மா நாமும் உம்மருகில் வந்துவிடவே !!!!
அம்மா நாங்கள் யாரும் நினைக்கவில்லை
நீங்கள் எம்மை விட்டு போவீர்கள் என்று சொல்லி இருந்தால்
உம்மோடு வந்திருப்போம் அம்மா !!!!!!!!
அம்மா மூன்று ஆண்டுகள் எமை விட்டு சென்று விட்டாலும்
முழுநாளும் உம் நினைவுதனைவுதானம்மா!!!!
காலங்கள் பல போனாலும்
உம் காலடியில் வாழும் வரம் கேட்டு காத்திருக்கின்றோம் பிள்ளைகள் நாம்
வருவாய் எவ் வடிவிலேனும் எம்மோடு வாழ்ந்திடவே எந்நாளும்...

தகவல்: பிள்ளைகள்-சுசிலா(சுவிஸ்),மோகன்(பிரான்ஸ்),ரஞ்சன்(ஆசிரியர்- இலங்கை) மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள்

Photos

Notices