அமரர் அம்பலம் ஞானதுரை
ஓய்வு பெற்ற ஆசிரியர்- இணுவில் இந்துக் கல்லூரி, தீர்த்தத் திருவிழா உபயகாரர், இணுவில் கந்தசுவாமி கோவில்
வயது 88
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ambalam Gnanathurai
1933 -
2021
ஆலமரம் போல, அனைவரையும் அன்பால் அரவணைத்து, பண்பால் உயர்ந்து, அறிவால் சிறந்து, ஞானமார்க்கமே, வாழ்வென இறைவனைப் பணிந்து வாழ்ந்த ஞானதுரை மாமாவின் ஆத்மா, கந்தனின் காலடியில் நித்திய ஆனந்தப் பேறு பெற பிரார்த்தனை செய்வதோடு, மாமாவின் குடும்பத்தினரின் துயரத்தில் பங்கு கொள்ளுகின்றோம்.
Write Tribute
அன்பும், பண்பும், அறிவும் நிறைந்த எங்கள் ஞானதுரை மாமா உங்கள் மறைவு எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்துகிறது.என் கணவர் செந்தில் இறந்த காலம் தொட்டு, என்னையும் என் பிள்ளைகளையும் அன்புடனும் அக்கறையுடனும்...