Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 30 MAR 1933
இறப்பு 09 DEC 2021
அமரர் அம்பலம் ஞானதுரை
ஓய்வு பெற்ற ஆசிரியர்- இணுவில் இந்துக் கல்லூரி, தீர்த்தத் திருவிழா உபயகாரர், இணுவில் கந்தசுவாமி கோவில்
வயது 88
அமரர் அம்பலம் ஞானதுரை 1933 - 2021 இணுவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில், நியூசிலாந்து- ஓக்லந்து, அவுஸ்திரேலியா- சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலம் ஞானதுரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்