அமரர் அம்பலம் ஞானதுரை
ஓய்வு பெற்ற ஆசிரியர்- இணுவில் இந்துக் கல்லூரி, தீர்த்தத் திருவிழா உபயகாரர், இணுவில் கந்தசுவாமி கோவில்
வயது 88
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ambalam Gnanathurai
1933 -
2021
அன்பு அப்பா...நீங்கள் எங்கள் ஆல விருட்சம்.என்றுமே ஞானம் கலந்த புன்னகைமுகம். உங்கள் அரவணைப்பு சீனப்பெரும் மதிலைவிட நீண்டது.என்றும் மறவோம்.சென்று வாருங்கள்...ஓம் சாந்தி.......சிவாய நம !
Write Tribute
அன்பும், பண்பும், அறிவும் நிறைந்த எங்கள் ஞானதுரை மாமா உங்கள் மறைவு எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்துகிறது.என் கணவர் செந்தில் இறந்த காலம் தொட்டு, என்னையும் என் பிள்ளைகளையும் அன்புடனும் அக்கறையுடனும்...