
அமரர் அம்பலம் ஞானதுரை
ஓய்வு பெற்ற ஆசிரியர்- இணுவில் இந்துக் கல்லூரி, தீர்த்தத் திருவிழா உபயகாரர், இணுவில் கந்தசுவாமி கோவில்
வயது 88
அன்பின் திருவுருவே சித்தப்பா, எங்கள் மூத்த பரம்பரையின் கடைசி ஆள் நீங்கள் தானேயப்பா குலமதீ என்ற உங்கள் கண்ணீர் என்ற குரல் அதிகாலையில் தொலைபேசியில் என்னை ஆழைக்குமே சித்தப்பா இனி அந்தக் குரலை எங்கே...