
அமரர் அம்பலம் ஞானதுரை
ஓய்வு பெற்ற ஆசிரியர்- இணுவில் இந்துக் கல்லூரி, தீர்த்தத் திருவிழா உபயகாரர், இணுவில் கந்தசுவாமி கோவில்
வயது 88
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Ambalam Gnanathurai
1933 -
2021


தந்தையின் இழப்பினால் துயருற்றிருக்கும் கொக்குவில் இந்துக்கல்லூரி எமது அணி நண்பி விவேகானந்திக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுவதோடு ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
Tribute by
Khc 91 friends
Write Tribute
அன்பும், பண்பும், அறிவும் நிறைந்த எங்கள் ஞானதுரை மாமா உங்கள் மறைவு எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்துகிறது.என் கணவர் செந்தில் இறந்த காலம் தொட்டு, என்னையும் என் பிள்ளைகளையும் அன்புடனும் அக்கறையுடனும்...