29ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
                    Tribute
                    2
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அல்போன்ஸ் அமலவிஜி அவர்களின் 29ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எனைவிட்டுப்போய்
ஆண்டுகள் பல கடந்தாலும்
உம் நினைவோடு
எங்கள் நாட்கள் கரைகிறதே...
எம் வாழ்வில் தென்றலென
 வந்துதித்த எம் செல்வமே
பண்பின் உறைவிடமாய்!
பாசத்தின் திருவிளக்காய்!
அறிவின் சிகரமாய் மிளிர்ந்த
என் அன்புச் சகோதரியே...
எங்கள் நிலாவே... 
நீ எங்கே?
நிலவுபோல் எங்கள் உள்ளத்தில்
நீங்கள் இடம்பிடித்து 
நித்தமும்
புன்னகையுடன் 
வலம் வந்தவளே....
எங்கள் அன்புச் செல்வம் விஜி...
இன்று உன் உருவம் காணாது
உருகுகின்றது உள்ளமெல்லாம்
 அன்பால் எம்மை அரவணைத்து
பண்பாலே எமை வழிநடத்தி
நிலையில்லா வாழ்வினிலே
நீங்காத நினைவுகளைத் தந்து
நிலையான வாழ்வு தேடிச் சென்றீரோ...
                        தகவல்:
                        அல்போன்ஸ் அமலராஜன்(அண்ணா- லண்டன்)