Clicky

பிறப்பு 23 JUL 1965
இறப்பு 13 APR 2022
அமரர் அகிலத்திருநாயகி இளங்குமரன் (சாந்தா)
வயது 56
அமரர் அகிலத்திருநாயகி இளங்குமரன் 1965 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
23 JUL 1965 - 13 APR 2022
Late Ilathirunayaki Elankumaran
நினைத்துப்பார்க்கவே முடியவில்லை சாந்தா அக்காவின் இழப்பு.... மனைவியை இழந்து தவிக்கும் இளங்கோ அண்ணா, அவரது பிள்ளைகள் இந்துஜா, விதுஷா, தர்சாயிந், மற்றும் உறவினர்களுக்கும் இழப்பிலிருந்து மீள இறைவன் அனைத்தையும் தாங்கும் சக்தியையும் வல்லமையையும் கொடுக்க வேண்டும் என இறைவனைப் வேண்டிக்கொண்டு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! சிவநாயகமூர்த்தி மாஸ்டர் குடும்பம்
Write Tribute