Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 JUL 1965
இறப்பு 13 APR 2022
அமரர் அகிலத்திருநாயகி இளங்குமரன் (சாந்தா)
வயது 56
அமரர் அகிலத்திருநாயகி இளங்குமரன் 1965 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 56 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி: 21-03-2024

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் அடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அகிலத்திருநாயகி இளங்குமரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் மறைந்து இரண்டு ஓடி மறைந்தாலும்
 உங்கள் ஒளிமுகத்தை முன்நிறுத்தி என்றும்
 உங்கள் மீளா நினைவுகளுடனே வாழுகின்றோம்.

உதரத்துள் உயிர்தந்து
 உதிரத்தைப் பகிர்ந்தளித்தீர்
உதட்டோரப் புன்னகையால்
 இன்முகம் மலர்ந்திடுவீர்

 அன்பான மொழிபேசி
 உறவுகளை அரவணைத்தீர்
அம்மா என்ற சொல்லுக்கு
 அர்த்தமாய் வாழ்ந்திட்டீர்

 எழுத முடியவில்லை,
இதயம் கனக்கின்றது
 எம்மை விட்டு நீ நீங்கியதாய்
 நாம் நினைப்பதில்லை

 அம்மா நீ எம்மோடு இருப்பதாய்
கற்பனையில் கழிக்கின்றோம் தாயே
 உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!   
   

அருமைக்கணவர் பிள்ளைகள் மருமக்கள் உடன் பிறப்புக்கள்

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 14 Apr, 2022
நன்றி நவிலல் Mon, 16 May, 2022