மரண அறிவித்தல்
பிறப்பு 23 JUL 1965
இறப்பு 13 APR 2022
திருமதி அகிலத்திருநாயகி இளங்குமரன் (சாந்தா)
வயது 56
திருமதி அகிலத்திருநாயகி இளங்குமரன் 1965 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 53 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் அடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட அகிலத்திருநாயகி இளங்குமரன் அவர்கள் 13-04-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கைலாசபிள்ளை, காலஞ்சென்ற சிவயோகம் தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இளங்குமரன் அவர்களின் அன்பு மனைவியும்,

இந்துஜா, விதுஷா, தர்சாயிந் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கெளரி(வசந்தா), பார்த்தீபன், காலஞ்சென்ற பாஸ்கரன் மற்றும் பராபரன், ஐங்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்துரு அவர்களின் அன்பு மாமியாரும்,

சோமஸ்கந்தராஜா(சேகர்), மனோகரி, ரெட்னா, நிலாந்தி, மங்களவதனி, தனலெட்சுமி, ரவீந்திரன்(ஜேர்மனி), ராஜேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாலன், குஞ்சு(ஜேர்மனி), மாலா(ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கீர்த்தனா- சாம், வரகுணன், வவீணா மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த சிந்துஜா, செளமியா, ராவண்யா, ஜனா, ஜனனி, ஜானுஷா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

வைஷ்ணவி- மதன், சாயிஷ, வசந்த், வினித், வினோத், கார்த்திக், ஆனந், பிரசிதா, அஸ்வினி, அபிசாயினி, அஞ்சனி, ரகுவரன், சுதாகரன், திவாகரன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

மித்திரன், சூரியா ஆகியோரின் சின்ன அம்மம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இளங்கோ - கணவர்
சந்துரு - மருமகன்
வசந்தா - சகோதரி
பார்த்தீபன் - சகோதரன்
பராபரன் - சகோதரன்
ஐங்கரன் - சகோதரன்
தனபாலசிங்கம் - மைத்துனர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 16 May, 2022