

-
23 JUL 1965 - 13 APR 2022 (56 வயது)
-
பிறந்த இடம் : வேலணை மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Scarborough, Canada
திதி: 02-04-2023
யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் அடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அகிலத்திருநாயகி இளங்குமரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அகிலம் போற்ற வந்த அகிலத்திருநாயகியே
அன்பே எந்தன் ஆருயுயிர்துணை சாந்தாவே
ஆண்டவன் தந்த அருட்கொடையே அம்மா
அம்பிகை பாதமலர் அடைந்து ஆண்டு ஒன்றாகியதோ
ஆறவும் முடியவில்லைஅழுத கண்ணீரும் காயவில்லை
ஓயாது அம்மா உந்தன் நினைவு வாட்டுதே
விண்ணில் நீவிரைய விதிசெய்த கோலத்தால்
கண்ணில் நீர் சொரிந்து கலங்கி தவிக்கிறோம்
அம்மா உன்பிரிவு ஆறமுடியாத சோகமே
விடிகின்ற பொழுதெல்லாம் விழிகள் நிறையுதே
கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகி போனாலும்
எங்கள் முன்னே அம்மா முகம் உயிர்வாழும்
விண்நோக்கி சென்று விரைந்திட்டபோதும்
கண்களை விட்டு உயிர் உள்ளவரை மறைய மாட்டீர்!
அருமைக்கணவர் பிள்ளைகள் மருமக்கள் உடன் பிறப்புக்கள்
Summary
-
வேலணை மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Scarborough, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
