Clicky

பிறப்பு 23 JUL 1965
இறப்பு 13 APR 2022
அமரர் அகிலத்திருநாயகி இளங்குமரன் (சாந்தா)
வயது 56
அமரர் அகிலத்திருநாயகி இளங்குமரன் 1965 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 14 APR 2022 Canada

இங்கு, மனிதவாழ்விற்கு இருள்சூலும் வேகத்தை புவி அதிக்கப்படுத்திக்கொண்டே செல்கின்றது. இவ்வேகம், இம்மண்ணில் இன்னும் இருதசாப்தங்களுக்குமேல், தன் குடும்ப உறுப்பினர்களோடு மகிழ்ந்து வாழவேண்டிய திருமதி சாந்தா இளங்குமரனை புதியவுலகிற்குப் பிரியாவிடைபெறச் செய்துதுள்ளது. பிரிந்த அமர மாதுவிற்கு எம் இறுதி அஞ்சலிகள் உரித்தாகுக! - கனடா மார்க்கம் வாழ் வாணர் குடும்பத்தினர்