Clicky

பிறப்பு 23 JUL 1965
இறப்பு 13 APR 2022
அமரர் அகிலத்திருநாயகி இளங்குமரன் (சாந்தா)
வயது 56
அமரர் அகிலத்திருநாயகி இளங்குமரன் 1965 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ilathirunayaki Elankumaran
1965 - 2022

உங்கள் மரணம் உயிரின் நாடிகளை உலுப்பிவிட்டிருக்கிறது. நிஐம் என்று எண்ண மறுக்கிறது. தொலைபேசியில் வந்த செய்தி கனவாகவேண்டும் என்று கருணைமனுக் கேட்கிறது. இதயம் உயிரில் கலந்திருந்த உங்கள் உறவுகள் எங்களை ஏங்கவைத்து எங்கே சென்றீர்களோ. உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்ற உங்கள் பாடசாலை நண்பர்கள் ❤️❤️❤️😭😭வேவணை மத்திய மகாவித்தியாலயம்

Write Tribute