Clicky

பிறப்பு 28 MAR 1947
இறப்பு 31 JUL 2021
அமரர் ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத்
ஆசிரியர்- கண்டி
வயது 74
அமரர் ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத் 1947 - 2021 நீராவியடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சண்முகலிங்கம் மாஸ்ரர் குடும்பம் 04 AUG 2021 France

என் ஆருயிர் நண்பா என் அஞ்சல் உனக்கு. நட்பு என்பதற்கு இருவர் உறவும் பல் தொழில்நுட்பக்கல்லூரியில் ஆரம்பித்தது. எங்களை பிரிந்து இவ்வாழ்வு நிலையற்றது என்பதை புரிய வைத்து நீர் ஆறுதல் அடைய அகிலத்தை விட்டு சென்றாயே. உங்கள் பிரிவில் நாங்கள். உங்களது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்து உங்கள் குடும்பத்திற்கும் ஆழ்ந்த துயரத்தையும் பகிருகின்றோம்.