

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கல்வியாங்காடு, பிரான்ஸ் Montreuil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத் அவர்கள் 31-07-2021 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நாகரெட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலரமணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாந்தி, ரமணன், கிருசாந்தி(Shophi) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மமேது, சறோன், சோனியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ருக்குமணிதேவி, தவமணிதேவி, ஸ்ரீ பூபாலகிருஸ்ண பிரசாத், ஸ்ரீ நவநீதகிருஸ்ண பிரசாத் மற்றும் ஜெயமணிதேவி, லக்ஸ்மணி தேவி, ஸ்ரீ ராமகிருஸ்ண பிரசாத், ஸ்ரீ கோபால கிருஸ்ண பிரசாத் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசரஸ்வதி, பாலகெளரி, பாலபாண்டி, சுந்தரபாண்டி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மெல்வன், லையல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 05 Aug 2021 9:00 AM - 10:30 AM
- Thursday, 05 Aug 2021 11:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Ratha Mama, Please accept our deepest condolence. We are all badly missing you. It is sad that we could not join in your funeral. Your memories will live with us forever. Om Shanti... Shanti......