Clicky

மண்ணில் 26 JUN 1935
விண்ணில் 03 MAY 2022
அமரர் ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ தி சம்பந்தன்)
ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பாளர் – இலங்கை துறைமுக அதிகாரசபை, முன்னாள் செயலாளர்- தமிழ் தொழிற்சங்க கூட்டணி, முன்னாள் செயலாளர்- உலக சமாதான சபை, தமிழ்த்தொண்டர், அனைத்துலகத் தொடர்புச் செயலாளர் - த.தே.கூ.பிரி.கிளை
வயது 86
அமரர் ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி 1935 - 2022 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தமிழுக்கும், சமயத்திற்கும் வெளிநாட்டிலும் ஒளி பரப்பிக் கொண்டிருந்த தீபம் அணைந்து விட்டது. ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை நாமும் வேண்டுகின்றோம். ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி.
Write Tribute

Tributes