Clicky

மண்ணில் 26 JUN 1935
விண்ணில் 03 MAY 2022
அமரர் ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ தி சம்பந்தன்)
ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பாளர் – இலங்கை துறைமுக அதிகாரசபை, முன்னாள் செயலாளர்- தமிழ் தொழிற்சங்க கூட்டணி, முன்னாள் செயலாளர்- உலக சமாதான சபை, தமிழ்த்தொண்டர், அனைத்துலகத் தொடர்புச் செயலாளர் - த.தே.கூ.பிரி.கிளை
வயது 86
அமரர் ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி 1935 - 2022 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

M. Thulasi 09 MAY 2022 United Kingdom

தேச பற்றாளர், சமூக பற்றாளரான இவரின் தமிழ் பற்று தான் எனக்கு இவரை அறிமுகமாக்கியது. 1992 இல் எங்கள் Waltham Forest தமிழ் பாடசாலையின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். என்னுடைய வளர்ச்சியில் பெரிய பங்கு வகித்தவர். பேச்சு போட்டிகள், கலை விழாக்கள், அவரது சுடர் ஒளி பதிப்பகத்தின் படைப்புகளின் வெளியீட்டு விழாக்களில் பேச உறுதுணையாக நின்று பல வாய்ப்புகளையும் மேடைகளையும் அமைத்து தந்தவர். என்னை விட எனது திறமை மேல் மிகவும் நம்பிக்கை வைத்தார். அவரின் மறைவினால் துயருறும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறேன்.

Tributes