

-
26 JUN 1935 - 03 MAY 2022 (86 வயது)
-
பிறந்த இடம் : காரைநகர் களபூமி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
ஆத்ம சிவப்பிராப்திக்கு இறை பிரார்த்தனை செய்கிறோம். அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அமரர் I. T. சம்பந்தன் அவர்களின் இறைபத செய்தி அறிந்து கவலை அடைந்தோம். சம்பந்தர் அவர்கள் எமது இனத்தின் மீது மிகுந்த பற்றுறுதி கொண்டவராக, தமிழ் சமயம் மீது நேசம் கொண்டவராக விளங்கியவர். மறைந்த இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் அமரர் தி. மகேஸ்வரன் அவர்களது காலத்தில் லண்டனில் இருந்து இலங்கை வந்து ஆற்றலுடன் செயல்உருவாக்கம் கொடுத்த பணிகளை எண்ணி வியக்கிறோம். வள்ளுவப் பெருந்தகையின் இலக்கணத்திற்கு வாய்த்த பண்பாளர். அமரரது இழப்பு அனைவருக்கும் கவலையை தந்துள்ளது. இச்சமயத்தில் அமரரது ஆத்ம சிவப்பிராப்திக்கு அன்பே உருவான பரம்பொருளின் பாதம் பணிந்து வேண்டி பிரார்த்தனை செய்கிறோம். அத்துடன் உறவுகளுக்கு எமது ஆறுதலை பகிர்ந்து கொள்கின்றோம். ஓம் சாந்தி. கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள். தலைவர், இந்துக் குருமார் அமைப்பு. பிரம்மஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள். செயலாளர், இந்துக் குருமார் அமைப்பு. 07.05 2022
Summary
-
காரைநகர் களபூமி, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
தேச பற்றாளர், சமூக பற்றாளரான இவரின் தமிழ் பற்று தான் எனக்கு இவரை அறிமுகமாக்கியது. 1992 இல் எங்கள் Waltham Forest தமிழ் பாடசாலையின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். என்னுடைய வளர்ச்சியில் பெரிய பங்கு...