Clicky

மண்ணில் 26 JUN 1935
விண்ணில் 03 MAY 2022
அமரர் ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ தி சம்பந்தன்)
ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பாளர் – இலங்கை துறைமுக அதிகாரசபை, முன்னாள் செயலாளர்- தமிழ் தொழிற்சங்க கூட்டணி, முன்னாள் செயலாளர்- உலக சமாதான சபை, தமிழ்த்தொண்டர், அனைத்துலகத் தொடர்புச் செயலாளர் - த.தே.கூ.பிரி.கிளை
வயது 86
அமரர் ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி 1935 - 2022 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Aiyathurai Somaskandamoorthy
1935 - 2022

தமிழர் வாழ்வைத் தரணியில் உயர்த்த அயராது உழைத்தவர் ஐ. தி. சம்பந்தர்! எழுபதுகளிலே இவரைக் கண்டேன் எத்தனை இடங்களில் ஒன்றாய் நின்றோம் வருபவர் தம்மை மனதிலே உணரினும் வரும் ஒரு நன்மை தமிழர்க்கென்று ஒருமனமாக ஒத்துழைத்திடுபவர்! யமனுடன் கூட இவர் இணைந்தததுவும் தரணியில் எமக்கொரு தகவுறும் என்றே! சிவனுடைத் திருவடி சீர்பெற இருந்து நிறைவுறும் இன்பம் நிலைத்திட வாழ்வீர்! கந்தையா இராஜமனோகரன்

Write Tribute

Tributes