Clicky

மண்ணில் 26 JUN 1935
விண்ணில் 03 MAY 2022
அமரர் ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ தி சம்பந்தன்)
ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பாளர் – இலங்கை துறைமுக அதிகாரசபை, முன்னாள் செயலாளர்- தமிழ் தொழிற்சங்க கூட்டணி, முன்னாள் செயலாளர்- உலக சமாதான சபை, தமிழ்த்தொண்டர், அனைத்துலகத் தொடர்புச் செயலாளர் - த.தே.கூ.பிரி.கிளை
வயது 86
அமரர் ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி 1935 - 2022 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அளப்பரிய தமிழ் தொண்டும், தமிழர்க்கான அரசியல் தீர்வுகாண தன் வாழ்க்கையையே அர்பணித்து செயல்ப்பட்ட ஓர் பெருந்தலைவர் ஐ தி சம்பந்தன் என்று செல்லமாக அழைக்கபட்ட அமரர் ஐயாதுரை சோமஸ்கந்தமூர்த்தி அவர்களை நன்றியுடன் அனுப்பிவைக்கின்றோம். அவர் தம் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம். இங்ஙனம் அவரின் அர்சியல் மற்றும் குடும்ப நட்பு பாரம்பரியம் கொண்ட ஆவரங்கால் தமிழரசு சின்னத்துரை குடும்பத்தோர். (சிறீவாஸ் & குடும்பம்)
Write Tribute

Tributes