Clicky

மண்ணில் 26 JUN 1935
விண்ணில் 03 MAY 2022
அமரர் ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ தி சம்பந்தன்)
ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பாளர் – இலங்கை துறைமுக அதிகாரசபை, முன்னாள் செயலாளர்- தமிழ் தொழிற்சங்க கூட்டணி, முன்னாள் செயலாளர்- உலக சமாதான சபை, தமிழ்த்தொண்டர், அனைத்துலகத் தொடர்புச் செயலாளர் - த.தே.கூ.பிரி.கிளை
வயது 86
அமரர் ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி 1935 - 2022 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
26 JUN, 1935
Death
03 MAY, 2022
Late Aiyathurai Somaskandamoorthy
பாகம் 1 திரு I T சம்பந்தன் அஞ்சலி தேசபற்றாளரும் தன் இனத்தின் விடுதலைக்காக/ சமூக வளர்ச்சிக்காக தன்வாழ் நாட்களை இறுதிவரை அர்பணித்தவருமான புலர் ஒளி I T சம்பந்தன் காலமான செயிதி அறிந்து தமழினம் ஆழ்ந்த கவலைக்குள்ளாகியுள்ளது வோல்த்தம் பொறஸ்ட் தமிழ் மக்களுடன் அவருக்கு ஒரு நீண்ட வரலாரு உண்டு 1992 இலிருந்து வோல்த்தம் பொறஸ்ட் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்பாடசாலைவளர்ச்சியை முன்னிறுத்தி அதன் தலைமை ஆசிரியராக நான்கு ஆண்டுகள் கடமையாற்றி அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் சங்கவளர்ச்சிக்காக 1998/99 பகுதியில அதன் செயளாளராக கடமையாற்றி தன் கடமையை தொடர்ந்தார்் 2017ல் வோல்த்தம் பொறஸ்ட் பகுதியில் ஆத்மீக சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் ஏழு தமிழ் அமைப்புகள் ஒன்று இணைந்து நடாத்திய தமிழர் விழாவில் வாழ் நாள் சாதனையாளரான சம்பந்தன் ஐயாவிற்கு வாழும்போது வாழ்த்துவோம் என்ற கோட்பாட்டுக்கமைய புலர் ஒளி என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தனர்் தன் இறுதி மூச்சிருக்கும் வரை தன் இன விடுதலைக்காக, அதன் மேம்பாட்டற்காக சிந்தனையுடன் வாழ்ந்து இறவனடி அடைந்தார் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி குகன்
Write Tribute

Tributes