
அமரர் அகிலன் பிறேமா
வயது 41
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைவனடி சேர்ந்த அமரர் அகிலன் பிறேமா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்திப்போம். அவரது உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்பே சிவம்.
சி.நரேந்திரசிங்கம்
Write Tribute
அகிலன் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம் பிள்ளைகளுக்காக மனதைத் தேத்திக் கொள்ளவும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் மனோ அண்ணா,அத்தை குடும்பம்