
அமரர் அகிலன் பிறேமா
வயது 41
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலய முன்னாள் மாணவி அமரர் பிறேமா அகிலன் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி இழப்பில் துவண்டுபோயுள்ள குடும்பத்தினருக்கு இந்தவேளையில் தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலய நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Write Tribute
அகிலன் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம் பிள்ளைகளுக்காக மனதைத் தேத்திக் கொள்ளவும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் மனோ அண்ணா,அத்தை குடும்பம்