மரண அறிவித்தல்

அமரர் அகிலன் பிறேமா
வயது 41
Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். காரைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt, Mörfelden Walldorf ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அகிலன் பிறேமா அவர்கள் 23-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், கண்மணிராஜ் லீலாவதி தம்பதிகளின் அன்பு மகளும், பாக்கியநாதன் சந்திரமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அகிலன் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்தோஸ், சஞ்சய், சயானா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லதீஸ்குமார், தணிக்கா, யாழினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனுராதா, அயந்தினி, அனித்தியா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Thursday, 04 May 2023 1:00 PM
தொடர்புகளுக்கு
அமல் - மச்சான்
- Contact Request Details
கோபிநாத் - சகோதரன்
- Contact Request Details
கண்மணிராஜ் - தந்தை
- Contact Request Details
தணிக்கா - சகோதரி
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Balasundaram Selvarani family- Canada.
RIPBOOK Florist
Canada
1 year ago
அகிலன் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம் பிள்ளைகளுக்காக மனதைத் தேத்திக் கொள்ளவும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் மனோ அண்ணா,அத்தை குடும்பம்